மொடக்குறிச்சி தொகுதி – கலந்தாய்வுக் கூட்டம்

70

மொடக்குறிச்சி சட்டமன்றத் தொகுதியின் பொறுப்பாளர்கள் கலந்தாய்வுக் கூட்டம், 19-09-2021 (ஞாயிற்றுக்கிழமை) அன்று தொகுதி அலுவலகத்தில் நடைபெற்றது. அனைத்து நிலை பொறுப்பாளர்களும் கலந்து கொண்ட இந்தக் கலந்தாய்வு கூட்டத்தில் உள்கட்டமைப்புகளை வலுப்படுத்துதல் மற்றும் நிதி மேலாண்மை பற்றிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தொடர்புக்கு: 9488832118