தலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை

3

க.எண்: 2026060204அ
நாள்: 15.06.2026

அறிவிப்பு
ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி தொகுதியைச் சேர்ந்த சிவப்பிரகாசம் (10894585201) அவர்கள் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயற்பட்டதையடுத்து ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் பரிந்துரையின்படி, அவர் வகித்து வந்த பொறுப்பிலிருந்தும், அடிப்படை உறுப்பினரிலிருந்தும் முழுமையாக நீக்கப்படுகிறார். அதனால், அவரது கருத்திற்கோ, செயலுக்கோ இனி கட்சி பொறுப்பேற்காது.
நாம் தமிழர் கட்சி உறவுகள் இவரோடு கட்சி, அரசியல் சார்ந்த செயல்பாடுகளில் தொடர்பு வைத்துக்கொள்ள வேண்டியதில்லை எனவும்
கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை செய்திகள் – ஒழுங்கு நடவடிக்கை
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அறிவுறுத்தலின் பேரில், அவர்களின் கும்மிடிப்பூண்டியில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்