பெரியகுளம் தொகுதி நினைவு நாள் சுவரொட்டிகள் ஒட்டுதல்

54

பெரியகுளம் தொகுதியில் இம்மானுவேல் சேகரனார் 79 வது நினைவு நாள் சுவரொட்டிகள் 10.09.2021 அன்று ஒட்ட தற்காலிக தடை உள்ளதால் மற்ற பகுதிகளில் காவல் துறை ஒட்ட அனுமதிக்கவில்லை. பங்களா பட்டியில் மட்டும் சில சுவரொட்டிகள் ஒட்டப்பட்டது.