பல்லடம் சட்டமன்றத் தொகுதி வாராந்திர கலந்தாய்வு கூட்டம்

46

பல்லடம் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக இன்று 22/09/2021 வித்யாலயம் பகுதியில் வாராந்திர பொறுப்பாளர் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
நிகழ்வில் தொகுதி செயலாளர் ஜோதிமணிகண்டன் இணை செயலாளர் வைரமணிகண்டன் பொருளாளர் கோல்டுசன் செய்தி தொடர்பாளர் சிவன் கிஷோர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தொடர்புக்கு,
செய்தி தொடர்பாளர்
சிவன் கிஷோர்
9788443234

 

முந்தைய செய்திசாத்தூர் தொகுதி உள்ளாட்சி தேர்தல் கலந்தாய்வு கூட்டம்
அடுத்த செய்திகுளச்சல் தொகுதி ஏழைகளுக்கு உதவி