சாத்தூர் தொகுதி உள்ளாட்சி தேர்தல் கலந்தாய்வு கூட்டம்

88

சாத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சாத்தூர் ஒன்றியம் 19வது வார்டு மாவட்ட கவுன்சிலர் தேர்தல் தொடர்பான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. மேலும் தாத்தா ரெட்டைமலை சீனிவாசன் மற்றும் தமிழ் முழக்கம் சாகுல் அமீது அவர்களுக்கு புகழ் வணக்கம் செலுத்தபட்டது

சி. சங்கர்
செய்தி தொடர்பாளர்
.+91 73391 70488

 

முந்தைய செய்திஅரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளில் 2.5 விழுக்காடு சிறப்பு இட ஒதுக்கீடு வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
அடுத்த செய்திபல்லடம் சட்டமன்றத் தொகுதி வாராந்திர கலந்தாய்வு கூட்டம்