மதுரவாயல் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

89

மதுரவாயல் தொகுதியில் 148வது வட்டம் மேட்டுக்குப்பம் பகுதியில் உறுப்பினர் முகாம், தமிழில் கையெழுத்திடல் ,நீர் மோர் கொடுத்தல்
ஞாயிற்றுக்கிழமை (03-04-2022) அன்று சிறப்பாக நடைபெற்றது.இதில் தொகுதி பொறுப்பாளர் ஆனந்தன்,இராஜேஷ்,கஜேந்திரன்,குமரன் சுதாகர்,வட்ட செயலாளர் ஜெய்வீரன் ,வட்ட பொறுப்பாளர்கள்
உறுப்பினர்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டார்கள்.

மதுரவாயல் சட்டமன்ற தொகுதி..
தமிழன் து.சுதாகர்.
தொடர்புக்கு.9841702002

 

முந்தைய செய்திதிருவொற்றியூர் தொகுதி தண்ணீர் பந்தல் அமைத்தல்
அடுத்த செய்திமதுரவாயல் தொகுதி புலி கொடி ஏற்றுதல்