நாகர்கோவில் மாநகர மேற்கு, 20-வது வட்டத்திற்குட்பட்ட நேசமணி நகர் பகுதியில் ராஜபாதை சந்திப்பில், நாம் தமிழர் உறவுகளின் முன்னெடுப்பில் பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்புத் திறனை அதிகரிக்க வேண்டி, 29.08.2021, அன்று இலவச ஆயுர்வேத மருத்துவ முகாம் அப்பகுதியில் அவர்களின் இல்லத்தில் வைத்து மருத்துவர் திரு.அனிஸ் ஜோஸ் B.A.M.S., MS (Ayu) அவர்களின் ஆலோசனையுடன் நடைபெற்
றது.