கொரோனா துயர்துடைப்புப் பணிகள்கட்சி செய்திகள்புதுக்கோட்டைதொகுதி நிகழ்வுகள்புதுக்கோட்டை மாவட்டம் புதுக்கோட்டை தொகுதி – கபசுரக் குடிநீர் வழங்குதல் மே 7, 2021 57 03.05.2021 அன்று புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக முள்ளூர் ஊராட்சியில் கொரானா நோய் தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது.