கபசுரகுடிநீர் வழங்கும் நிகழ்வு – மதுரை வடக்கு தொகுதி

62

05.05.2021 அன்று மதுரை வடக்கு தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக  அண்ணாநகர் பகுதியில் 30வது வட்டம் கோமதிபுரம் பகுதியில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுரகுடிநீர் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது

முந்தைய செய்திபுதுக்கோட்டை தொகுதி – கபசுரக் குடிநீர் வழங்குதல்
அடுத்த செய்திபென்னாகரம் தொகுதி – கழிவு நீர் வாய்க்கால் சீரமைப்பு