திருவிடைமருதூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருப்பனந்தாள் ஒன்றியம் கீழகாட்டூர் பகுதியில் புலிக் கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது இந்த நிகழ்வில்
நிகழ்வு முன்னெடுத்தவர்கள்
ம பாக்கியராசன்
உ வசந்தன்
தலைமை
ச சாமிநாதன்
மாவட்ட செயலாளர்
தொகுதி தலைவர்
பார்த்திபன்
தொகுதி செயலாளர்
சீ பிரகாசு
அவர்கள் மற்றும் அந்த பகுதி உறவுகள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்
பதிவு
இரா விமல்ராஜ்
தொகுதி செய்தித்தொடர்பாளர்
7904123252
நாம் தமிழர் கட்சி திருவிடைமருதூர் சட்டமன்ற தொகுதி….