கடையநல்லூர் தொகுதி பனை விதை விதைப்பு

51

கோவிலாண்டனூர் கிளை – பனை விதைப்பு

(19.09.2021) அன்று ஐயா தமிழ் ழுழக்கம் சாகுல் ஹமீது அவர்களின் நினைவு நாளில் கோவிலாண்டனூர் கிளையின் சார்பாக பனை விதைப்பு விழா நடைபெற்றது. இதில் கோவிலாண்டனூர் கிளை தலைவர் விஜயன் , செய்தித் தொடர்பாளர் விஜயன் , சின்னத்தம்பி நாடானூர் கிளை செயலாளர் ஐயேந்திரசாமி மற்றும் உறவுகள் கலந்துகொண்டனர்.

செய்தி – _தகவல் தொழில்நுட்பப் பாசறை , கடையநல்லூர் சட்டமன்றத் தொகுதி செயலாளர் – முஹம்மது யாஸிர் 7845103488

 

முந்தைய செய்திதாராபுரம் தொகுதி காவிரிச்செல்வன் விக்னேசு வீரவணக்க நிகழ்வு
அடுத்த செய்திதிருவிடைமருதூர் தொகுதி புதிதாக கொடிகம்பம் நடும்விழா