திருவாரூர் தொகுதி வீரத்தமிழச்சி செங்கொடி நினைவேந்தல்

17

திருவாரூர் தொகுதி வீர தமிழச்சி செங்கொடி அவர்களின் 10 ஆண்டு நினைவேந்தல் திருவாரூர் NVT வணிக வளாகத்தில் மகளிர் பாசறை சார்பாக முன்னெடுக்கப்பட்டது இதில் நமது உறவுகள் கலந்து கொண்டனர்

பதிவு செய்தவர்
திருநாவுக்கரசு
தகவல் தொழில்நுட்ப பாசறை
திருவாரூர் சட்டமன்றத் தொகுதி
7904559252