திருச்செந்தூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை மற்றும் ஒன்றிய கலந்தாய்வு

18

திருச்செந்தூர் தொகுதி

உடன்குடி ஒன்றியத்தின் கலந்தாய்வும், உறுப்பினர் சேர்க்கை முகாமும் இன்று மிகச்சிறப்பாக நடைபெற்றது!

முப்பதிற்கும் அதிகமானோர் கட்சியில் இணைந்தனர். உள்ளாட்சி தேர்தலை எதிர் கொள்ளும் வகையில் உடன் ஒன்றிய பொறுப்பாளர்கள் நியமன மாற்றம் செய்யப்பட்டனர். மேலும் புதிய பொறுப்புகளுக்கு பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர்.

தொடர்புக்கு
9042210818