மதுராந்தகம் தொகுதி கொடியேற்ற நிகழ்வு

25

05.09.2021 மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட மங்களம் கிராமத்தில் புலிக்கொடியேற்றப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட, தொகுதி, ஒன்றிய மற்றும் நகரப் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
தொடர்புக்கு: 8148040402

 

முந்தைய செய்திதிருச்செந்தூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை மற்றும் ஒன்றிய கலந்தாய்வு
அடுத்த செய்திபரமக்குடி தொகுதி கப்பலோட்டிய தமிழன் வ உ சிதம்பரனார் புகழ்வணக்க நிகழ்வு