திருச்சி கிழக்குத் தொகுதி வா.கடல் தீபன் வீர வணக்க நிகழ்வு

5

திருச்சி கிழக்குத் தொகுதியினர் நடத்திய நினைவேந்தல் நிகழ்ச்சி..
*கடந்த 08.08.2021 ஞாயிற்றுக்கிழமை அன்று உடல்* *நலக்குறைவால் இறந்து நாம் அனைவரையும் துயரத்தில் தவிக்கவிட்டு சென்ற* *மாநில ஒருங்கிணைப்பாளரும் கடலூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்ட வெற்றி வேட்பாளருமான அண்ணன்*
*வா.கடல் தீபன் அவர்களுக்கு 21.08.2021 சனிக்கிழமை மாலை 07 மணியளவில்*
*மாநகர் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர்⚖ அண்ணன் திரு.இரா.பிரபு.MABL. அவர்களின் தலைமையில்*
நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.*