சிவகாசி தொகுதியில் மரம் நடும் நிகழ்வு செப்டம்பர் 16, 2021 மதியம் 1 மணியளவில் சிவகாசி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக சிவகாசி ஆணையூர் ஊராட்சி நேருஜி நகரில் சிறப்பாக நடைபெற்றது.
ஐயா தங்கசாமி அவர்களின் 3ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி நேருஜி நகரில் 3 மரக்கன்றுகள் நடப்பட்டது.
7904013811