கிணத்துக்கடவு தொகுதி பனை விதை சேகரிப்பு

23

கிணத்துக்கடவு தொகுதி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக சற்றேறக்குறைய 500 பனைவிதை சேகரிக்கப்பட்டது.
4 வருடங்களில் நடப்பட்ட பனைவிதை வளர்ச்சியையும் பார்வையிடப்பட்டது

களபணியாளர்கள்
தங்கவேல் ஜயா,
பிரவீன,
அருண் குமார்
தீரன் கார்த்தி
மயில்வாகணம்
90420 20200

 

முந்தைய செய்திஏற்காடு தொகுதி திலீபன் வீரவணக்கம் நிகழ்வு
அடுத்த செய்திதிருச்செங்கோடு தொகுதி தியாக தீபம் திலீபன் நினைவேந்தல்