ஓசூர் தொகுதி பாரதியார், இம்மானுவேல் சேகரனார் நினைவு நிகழ்வு

12

நாம் தமிழர் கட்சியின்
ஓசூர் சட்டமன்ற தொகுதி சார்பாக ஓசூரில் அலசநத்தம் பகுதியில் உள்ள கட்சி அலுவலகம் கரிகாலன் குடிலில் பெரும்பாவலன் நமது பாட்டன் பாரதியார் அவர்களின் 100ஆம் ஆண்டு நினைவுநாளும், சமூக நீதிப் போராளி நமது ஐயா இம்மானுவேல் சேகரனார் அவர்களின் 64ஆம் ஆண்டு நினைவு போற்றப்பட்டது.
செய்தி வெளீயிடு:
தகவல் தொழில்நுட்ப பாசறை
நாம் தமிழர் 💪💪💪