காட்பாடி தொகுதி உள்ளாட்சி தேர்தல் தொடர்பான கலந்தாய்வு

71

இடம்: மாவீரன் திலீபன் குடில்
நேரம்: காலை 10:00

எதிர்வருகின்ற ஊரக உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்று தேர்தலில் போட்டியிட இருக்கின்ற வரைவு பட்டியல் தயார் செய்யப்பட்டு மேலும் அனைத்து இடத்திலும் நம் கட்சி சின்னத்தில் போட்டியிட வேண்டும் உட்பட ஏழு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 

முந்தைய செய்திஆயிரம் விளக்கு தொகுதி பொறுப்பாளர்கள் கலந்தாய்வு
அடுத்த செய்திஓசூர் தொகுதி பாரதியார், இம்மானுவேல் சேகரனார் நினைவு நிகழ்வு