ஓசூர் சட்டமன்ற தொகுதி பா.விக்னேசு அவர்களின் நினைவு நாள் நிகழ்வு

16

நாம் தமிழர் கட்சி கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சட்டமன்ற தொகுதியில் இன்று (16-09-2021), காவேரி குடிநீர் பிரச்சனைக்காக தன் உயிரையே தியாகம் செய்த சத்தியத்தின் மகன் **பா. விக்னேசுக்கு** வீரவணக்கம் செலுத்தினோம்.
நன்றி
அருண் ரவி – 8760207936
செய்தித்தொடர்பாளர்
ஓசூர் சட்டமன்ற தொகுதி