மேட்டூர் தொகுதி மாவீரர் நாள் வீரவணக்க நிகழ்வு

62

மேட்டூர் சட்டமன்ற தொகுதி சார்பாக நவம்பர் 27 மாவீரர் நாள் வீரவணக்கம் மேட்டூர் தொகுதி தலைமை கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. தொகுதி தலைவர் சுகுமார், செயலாளர் மணிவண்ணன் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வை முன்னேடுத்த நகர தலைவர் லோகநாதன், செயலாளர் ஈஸ்வரன், துணைத்தலைவர் ராஜகோபால், இணை செயலாளர் சரவணன் மற்றும் இந்நிகழ்வில் கலந்துகொண்ட அனைவருக்கும் புரட்சி வாழ்த்துகள்..!

இப்படிக்கு
சித்தார்த்தனன்
செயலாளர் – தகவல் தொழில்நுட்ப பாசறை
95142 96173
95143 96173
ntkmettur@gmail.com
மேட்டூர் சட்டமன்ற தொகுதி.

 

முந்தைய செய்திசிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி தேசியத் தலைவர் பிறந்த நாள் நிகழ்வு
அடுத்த செய்திபெரியகுளம் தொகுதி தலைவர் பிறந்த நாள் இனிப்பு வழங்கல்