ஒட்டப்பிடாரம் தொகுதி பாரதியார் , இம்மானுவேல் சேகரனார் வீர வணக்க நிகழ்வு

24

*இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை.*

*ஒட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதி வீரவணக்கநிகழ்வு*

தமிழ் கவி பாரதியார் சமுகநீதிப்போராளி பெருந்தமிழன் நமது ஐயா இம்மானுவேல் சேகரனார் அவர்கள் நினைவைப் போற்றும் விதமாக. 11/09/2021 அன்று சனிக்கிழமை அன்று நினைவு நாள் வீர வணக்கம் நிகழ்வு ஒட்டப்பிடாரம் தொகுதி கருங்குளம் கிழக்கு ஒன்றியம் செக்காரக்குடி ஊராட்சி மேல செக்காரக்குடியில் கிராமத்தில் தமிழ் கவி பாரதிக்கும் இம்மானுவேல் சேகரனார் அவர்களுக்கு வீர வணக்கம் செலுத்தப்பட்டது ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியின் சார்பாக கலந்துகொண்டு சிறப்பு செய்த உறவுகள் அனைவருக்கு நன்றி நன்றி நன்றி*
நிகழ்வு முன்னெடுப்பு ஊராட்சி தலைவர் சதீஷ்,
துனை தலைவர்,இசக்கிமுத்து, செயலாளர் ஆ.மாணிக்கம்,
ஒன்டிவீரன், முத்துக்குமார், முத்துபாண்டி ,கண்ணன் கருங்குளம் ஒன்றிய செயலாளர் பால்ராஜ் ,

*ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி*,
*நாம் தமிழர் கட்சி கொண்டவர்கள் நடுவன் மாவட்ட பொருளாளர் செந்தில்குமார் தொகுதி தலைவர் வைகுண்டமாரி செயலாளர் தாமஸ் துனை தலைவர் பிரகாசு , செய்தி தொடர்பாளர் புவனேந்திரன் ஒட்டப்பிடாரம் நடுவன்,ஒன்றிய, தலைவர் பொன்மாரிமுத்து, செயலாளர், தேவராஜ், ஒட்டப்பிடாரம் மேற்கு ஒன்றிய, செயலாளர், கோபாலகிருஷ்ணன், தலைவர், சுடலைமணி, ஒட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய துனை செயலாளர்,ராமர், தூத்துக்குடி கிழக்கு ஒன்றியதலைவர் செல்லப்பா,மற்றும் ஏராளமான நாம்தமிழர்கட்சிஉறவுகள் கலந்து கொண்டனர்*