தலைமை அறிவிப்பு: ஊடகப்பிரிவு பொறுப்பாளர்கள் நியமனம்

1596

க.எண்: 2021070183
நாள்: 02.08.2021

அறிவிப்பு:
ஊடகப்பிரிவு பொறுப்பாளர்கள் நியமனம்

கீழ்காண் உறுப்பினர்கள் அனைவரும் நாம் தமிழர் கட்சியின் ஊடகப்பிரிவு பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்;

பாக்கியராசன் சே.

ஜான் அ.

இரமேஷ்குமார் நா.

முரளிமனோகர் ச.

நடராஜன் துரைசாமி

வெங்கடேஷ் நாராயணன்

மதுசூதனன் நடராஜன்

வெண்ணிலா தாயுமானவன்

கார்த்திகைச்செல்வன் மோ.

சிவசங்கரி பா.

சுனந்தா தாமரைச்செல்வன்

சரவணன் நடராஜன்

கோபி சேரலாதன்

வருண் சுப்பிரமணியன்

ஃபாத்திமா ஃபர்ஹானா சா.

ஊடக வெளியீடு, செய்தித்தொடர்பு, ஊடகப் பங்கேற்பு மற்றும் சமூக ஊடக முன்னெடுப்புகள் உள்ளிட்டப் பணிகளை மேற்கொள்ளும் இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு, 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதிருப்பெரும்புதூர் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
அடுத்த செய்திநாகை மீனவர்கள் மீதான இலங்கை அரசின் துப்பாக்கிச்சூட்டுக்கும், கொலைவெறித்தாக்குதல்களுக்கும் ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசின் கையாலாகாத்தனமே காரணம்! – சீமான் கண்டனம்