தலைமை அறிவிப்பு: திருவாடானை தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 202007191 | நாள்: 28.07.2020
தலைவர் – ஹா.முகம்மது – 16367454027
துணைத் தலைவர் – சி.முத்துசெல்வம் – 16388830791
துணைத் தலைவர் – இரா.சங்கர் – 43516247120
செயலாளர் – இரா.இராசா – 43516623551
இணைச் செயலாளர் – சே.முகம்மதுமீரான் – 43516613093
துணைச் செயலாளர் – த.இராமசிவசண்முகம் – 43516339843
பொருளாளர் – ம.பாண்டிச்செல்வம் – 43516891146
செய்தித் தொடர்பாளர் – அ.இராகவன் – 10265991623
மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – திருவாடானை தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.
இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
புரட்சி வாழ்த்துகளுடன்,
சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி