தலைமை அறிவிப்பு: இராமநாதபுரம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 202007190 | நாள்: 28.07.2020
தலைவர் – அ.நாகூர்கனி – 43514520064
துணைத் தலைவர் – ம.இராசு – 43545680945
துணைத் தலைவர் – நா.முனியசாமி – 11372069842
செயலாளர் – சு.ஜவஹர் – 67257034409
இணைச் செயலாளர் – நா.கணேசமூர்த்தி – 43686115916
துணைச் செயலாளர் – ஆ.வெங்கடேசன் – 11963166521
பொருளாளர் – த.ரூபன் – 43514107094
செய்தித் தொடர்பாளர் – மு.அருண்குமார் – 43545347953
மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – இராமநாதபுரம் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.
இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
புரட்சி வாழ்த்துகளுடன்,
சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி