ஒட்டப்பிடாரம் தொகுதி புதிய கொடிகம்பம் நடுவிழா

46

ஒட்டப்பிடாரம் தொகுதி ஒட்ட்ப்பிடாரம் நடுவன் ஒன்றியம் பகுதி புதியம்புத்தூரில் 18/08/2021 அன்று புதிய கொடிகம்பம் நட்டு கொடியேற்றப்பட்டது நிகழ்வில் தொகுதி செயலாளர் தாமஸ் மத்திய மாவட்ட பொருளாளர் செந்தில்குமார் தொகுதி துணை தலைவர் முருகன் செய்தி தொடர்பாளர் புவனேந்திரன் நடுவன் ஒன்றிய செயலாளர் தேவராஜ் கலந்து கொண்டார் 9629372564

 

முந்தைய செய்திபொள்ளாச்சி தொகுதி உறுப்பினர் சந்திப்பு கூட்டம்
அடுத்த செய்திசேந்தமங்கலம் தொகுதி விடுதலை போராட்ட வீரர் ஒண்டிவீரருக்கு வீரவணக்கம்