கட்சி செய்திகள்வட சென்னை சென்னை, கோட்டூர்புரத்தில் மீட்புக்களத்தில் நாம் தமிழர் டிசம்பர் 6, 2015 111 நாம் தமிழர் கட்சி சார்பாக நேற்று (06-12-15) மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை, கோட்டூர்புரம் மக்களைச் சந்தித்து நிவாரணப்பொருட்களை வழங்கினார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் .