பொன்னேரிகட்சி செய்திகள் தமிழ்நாடு நாள் கொண்டாட்டம்-பொன்னேரி தொகுதி நவம்பர் 7, 2019 31 தமிழ்நாடு நாளையொட்டி பொன்னேரி தொகுதி சார்பாக, மீஞ்சூர் நகரத்தில் பொதுமக்களுக்கு துண்டறிக்கை மற்றும் இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.