திருப்போரூர் தொகுதி அண்ணல் அம்பேத்கர் புகழ் வணக்க நிகழ்வு

41

புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் 132 வது பிறந்த நாளையொட்டி நாம் தமிழர் கட்சி திருப்போரூர் தொகுதி மேற்கு ஒன்றியம் சார்பில் கரும்பாக்கத்தில் உள்ள அம்பேத்கர் ஐயாவின் திருவுருவ சிலைக்கு பொறுப்பாளர்களால் மாலை அணிவிக்கப் பட்டது.

முந்தைய செய்திதிருப்போரூர் தொகுதி அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாள் விழா
அடுத்த செய்திதிருப்போரூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை மற்றும் மரக்கன்று வழங்குதல்