புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் 132 வது பிறந்த நாளையொட்டி நாம் தமிழர் கட்சி திருப்போரூர் தொகுதி நடுவன் ஒன்றியம் சார்பில் ரவுண்டானா அருகில் உள்ள அம்பேத்கர் ஐயாவின் திருவுருவ சிலைக்கு பொறுப்பாளர்களால் மாலை அணிவிக்கப் பட்டது.
முகப்பு கட்சி செய்திகள்