நாங்குநேரி – விபத்தில் உயிரிழந்த குடும்பத்திற்கு உதவி

17

*நாங்குநேரி சட்டமன்ற தொகுதி* தலைவர் மேதகு வே. பிரபாகரன் 66 வது அகவை  நாளில் *நாங்குநேரி மேற்கு ஒன்றியம் பரப்பாடி அருகே உள்ள “காத்தநடப்பு* கிராமத்தை”ச் சேர்ந்த *திரு. லிங்க துரை* என்பவர் வேலைக்கு சென்று கொண்டிருந்த போது, ஒழுங்கற்ற பராமரிப்பின் காரணமாக சாலையில் மழையில் சரிந்து நின்ற மின்கம்பத்தில் மோதி பரிதாபமாக உயிரிழந்தார். அவரது குடும்பத்திற்கு நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் அண்ணன் சட்டத்தரணி திரு.சிவகுமார் அவர்களும், திருநெல்வேலி தெற்கு மாவட்ட தலைவர் அண்ணன் அலெக்சாண்டர் அவர்களும், நாங்குநேரி தொகுதி தலைவர் அண்ணன் திரு.சோம சுந்தரம் அவர்களும், நாம் தமிழர் கட்சியின் நாங்குநேரி தொகுதி மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் கலந்துகொண்டு அவர்கள் குடும்பத்திற்கு ஆறுதல் கூறி 10,000 ரூபாய் நிதி உதவியும் செய்தார்கள்.