விருகம்பாக்கம் தொகுதி, தொகுதியின் பொது உறுப்பினர்களுக்கான கலந்தாய்வு நாம்தமிழர்கட்சி தலைமையகமான இராவணன் குடிலில் வைத்து நிகழ்த்தப்பட்டது. தொகுதியின் செயலாளர் மணிகண்டனின் தலைமையில் சிறப்பு அழைப்பாளராக மாநில ஒருங்கிணைப்பாளர் திரு த.சா.இராசேந்திரன் அவர்கள் கலந்து சிறப்பித்தார்கள். மாவட்டச்செயலாளர் ஆனந்த் தலைவர் சோழன் செல்வராசு மற்றும் தொகுதியின் அனைத்து நிலைப் பொருப்பாளர்களும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.. களப்பணியை விரிவு செய்திட வட்டங்களை பிரிப்பது தொடர்பாக விவாதிக்கப்பட்டது.