விராலிமலை தொகுதி கண்டன ஆர்ப்பாட்டம்

32

கண்டன ஆர்ப்பாட்டம்

ஆகத்து 14 சனிக்கிழமை மாலை 4:30 மணியளவில் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதி முன்னெடுத்த மதுபானக் கடையை அகற்றக் கோரி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மேற்கு மாவட்டத் தலைவர் காவூதின் அவர்கள் தலைமையில் தொகுதிச் செயலாளர் பிச்சரெத்தினம் முன்னெடுப்பில் அன்னவாசல் பேருந்து நிலையம் அருகில் ஆர்பாட்டம் நடைபெற்றது இதில் 150 க்கும் மேற்பட்ட உறவுகள் கலந்துகொண்டனர் புதுக்கோட்டையில் இருந்து ஆச்சிமெஸ் கண்ணன் ,கருப்பையா, இச்சடி சசிக்குமார்,பொன்வாசிநாதன், திருலோகசுந்தர், முகமது இப்ராஹிம், சதிசுகுமார் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

சு.திருலோகசுந்தர் 9884346807
செய்திதொடர்பாளர்

 

முந்தைய செய்திகிணத்துக்கடவு தொகுதி சாலை சீரமைப்பு பணி
அடுத்த செய்திவேலூர் சட்டமன்ற தொகுதி கர்ப்பிணி பெண்களுக்கு உணவு பொருட்கள் வழங்கல்