கிணத்துக்கடவு தொகுதி சாலை சீரமைப்பு பணி

13

கோவை,
கிணத்துக்கடவு தொகுதி,

அறிவொளி நகர் 1வது வார்டில் கழிவுநீர் வடிகாலை சரிசெய்துகொடுக்கும்படி நாம் தமிழர் கட்சி சார்பாக நகராட்சியிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.
எங்களுடைய கோரிக்கையை ஏற்று 12.08.21 கழிவுநீர் வடிகாலை நாம் தமிழர் கட்சி முன்னிலையில் சரிசெய்யப் பட்டது.

களப்பணியாற்றிய
அ.மரியசெல்வஸ்டாலின்
கிருஷ்ணன்
மு.முத்துக்குமார்
சி.சித்திரைசெல்வன்
க.கார்த்திக்
ஆகியோருக்கு புரட்சி வாழ்த்துக்கள்

 

முந்தைய செய்திதிருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி பனை விதை மற்றும் மரக்கன்று நடும் நிகழ்வு
அடுத்த செய்திவிராலிமலை தொகுதி கண்டன ஆர்ப்பாட்டம்