தலைமை அறிவிப்பு – பொறுப்பாளர் நியமனம்

359

க.எண்: 2023070335

                                             நாள்: 29.07.2023

அறிவிப்பு:

கோயம்புத்தூர் மாவட்டம், கவுண்டம்பாளையம் தொகுதியைச் சேர்ந்த ப.முருக சந்திரகுமார் (16304037349), அவர்கள் நாம் தமிழர் கட்சி – தகவல் தொழில்நுட்பப் பாசறையின் ஒருங்கிணைந்த கோயம்புத்தூர் மாவட்டச் செயலாளராக நியமிக்கப்படுகிறார்.

இவருக்கு, கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் உறவுக்கு எனது புரட்சி வாழ்த்துகள்! பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு!

 

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – கோவை வடக்கு தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திஉறுப்பினர் சேர்க்கை முகாம் – கவுண்டம்பாளையம் தொகுதி