திரு.வி.க நகர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

11

01.08.2021 திரு.வி.க நகர் தொகுதிக்குட்பட்ட *74வது வட்டத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் தொகுதி செயலாளர் ஒப்புதலோடு தொகுதி தலைவர் ஆ.கணேசன் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது.. இந்நிகழ்ச்சியை முன் நின்று சிறப்பாக நடத்திய *ஸ்ரீமன்,சுரேஷ், முத்துசெல்வம் மற்றும் சசிகுமார்* ஆகிய தம்பிகளுக்கும் மேலும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட *மூத்த பொறுப்பாளர்கள் மற்றும் மகளீர் பாசறை பொறுப்பாளர்கள் திருமதி.சர்புனிசா மற்றும் திருமதி.கலையரசி ஆகியோருக்கும் எமது நன்றியையும், புரட்சி வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்..

மூ.ரமேசு
செய்தி தொடர்பாளர்
9176303046