சிவகாசி தொகுதியில் பூங்காவை சுத்தம் செய்யும்நிகழ்வு

11

🧨சிவகாசி 🧨தொகுதியில் பூங்காவை சுத்தம் செய்யும்🧹நிகழ்வு 🗓️ஆகஸ்ட் 1, 2021, ⏰காலை 7 மணியளவில் சிவகாசி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக காமராசர் பூங்காவில் சிறப்பாக நடைபெற்றது.

சிவகாசி தொகுதியில் பல மாதங்களாக அசுத்தமாக இருந்த காமராசர் பூங்கா சுத்தம் செய்யப்பட்டது.

💪🏻இந்நிகழ்வில் சிவகாசி தொகுதி, ஒன்றிய, நகர மற்றும் அனைத்து நாம் தமிழர் கட்சி உறவுகளும் கலந்து கொண்டனர்.💪🏻
+91 9159139098

 

முந்தைய செய்திகுடியாத்தம் தொகுதி எரிபொருள் விலை உயர்வு கண்டன ஆர்ப்பாட்டம்
அடுத்த செய்திதிரு.வி.க நகர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்