திருவிக நகர் தொகுதி மாவீரன் தீரன் சின்னமலை வீரவணக்க நிகழ்வு

21

தாய்த்தமிழ் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்,
நமது பெரும் பாட்டன் மாவீரன் தீரன் சின்னமலை அவர்களுக்கு திருவிக நகர் தொகுதி 70ஆவது வட்டத்தில் இன்று காலை 9 மணி அளவில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது. பங்கேற்றவர்கள் பின்வருமாறு
திரு. வெ.சரவணன் பொருளாளர்
திரு சதீஷ் துணைத் தலைவர்
திரு முகமது யூசுப் 73 வது வட்டம்
திரு சங்கர் 73வது வட்டம்
திரு தாமஸ் 70 வது வட்டம்
திரு. குமரன் 72 வது வட்டம்
நிகழ்ச்சியை முன்னெடுத்தவர் திரு முகேஷ் இணைச் செயலாளர் திரு வி க நகர் தொகுதி பங்கேற்ற மற்றும் பங்களிப்பு தந்த அனைத்து தாய்த் தமிழ் உறவுகளுக்கும் நன்றி வணக்கம்.