வால்பாறை தொகுதி அக்கா செங்கொடி நினைவேந்தல் நிகழ்வு

44

செங்கொடியின் நினைவு மற்றும் கொள்கை பரப்பு பொதுகூட்டம் பொள்ளாச்சி பாராளுமன்ற பொருப்பாளர் *சுரேசு குமார்* அவர்கள் தலைமையில் கோவை தெற்கு மாவட்ட தலைவர் *கௌதமன்* பெருளாளர் *சாம் பாண்டியன்* வால்பாறை சட்டமன்ற தொகுதி செயலாளர் *சண்முகம்* அவர்கள் முன்னிலையில் சிறப்பாக ஆனைமலை பகுதியில் நடைபெற்றது

மாநில மகளிர் பாசறை கார்த்திகா அக்கா மாநில கொள்கை பரப்பு செயலாளர் ஸ்ரீராம் அண்ணா மாநில மாணவர் பாசறை தம்பி பேரறிவாளன் அழைத்து பேச வைக்கப்பட்டது

 

முந்தைய செய்திமதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதி செங்கொடி நினைவு வீரவணக்கம்
அடுத்த செய்திஊத்தங்கரை தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்