திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி – பனை விதை மற்றும் மரக்கன்று நடும் நிகழ்வு

126

திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 22.08.2021 அன்று காலை சரியாக 9.00 மணியளவில் கந்திலி கிழக்கு ஒன்றியம் எலவம்பட்டி ஊராட்சியில் விடுதலை போராட்டவீரர் ஒண்டிவீரன் நினைவைப் போற்றும் விதமாக சுற்றுச்சூழல் பாசறை சார்பாக எலவம்பட்டி ஏரியில் பனை விதை மற்றும் மரக்கன்று நடவு செய்யப்பட்டது அதைதொடர்ந்து  குளம் சுத்திகரிக்கப்பட்டு அதை சுற்றியுள்ள பகுதியில் நெகிழி குப்பைகள் அகற்றப்பட்டது. இந்நிகழ்வில்அனைத்துநிலை பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் கலந்துகொண்டனர்

முந்தைய செய்திதிருப்பத்தூர் தொகுதி – மாவீரன் ஒண்டிவீரன் வீரவணக்க நிகழ்வு
அடுத்த செய்திசோளிங்கர் சட்டமன்ற தொகுதி – கழிவுநீர் கால்வாய் சுத்தம் செய்தல்