சோளிங்கர் சட்டமன்ற தொகுதி – கழிவுநீர் கால்வாய் சுத்தம் செய்தல்

91

22/08/21 சோளிங்கர் சட்டமன்ற தொகுதி காவேரிபாக்கம் வடக்கு ஒன்றியத்தில் உள்ள குன்னத்தூர் ஊராட்சியில் நீண்ட நாட்களாக கழிவுநீர் கால்வாய் சுத்தம் செய்யாமல் இருந்தது இன்று நாம் தமிழர் கட்சியின் சார்பாக பொதுமக்களுக்கு இடையூறாக இருந்த கால்வாய் சுத்தம் செய்யப்பட்டது.

முந்தைய செய்திதிருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி – பனை விதை மற்றும் மரக்கன்று நடும் நிகழ்வு
அடுத்த செய்திபுலம்பெயர் நாடுகளில் தமிழர்களுக்கெதிராக திட்டமிட்டுசெய்யப்படும் அவதூறுப்பரப்புரைகளைத் தடுத்து முறியடிக்க வேண்டும்! – சீமான் கோரிக்கை