திருப்பத்தூர் தொகுதி – மாவீரன் ஒண்டிவீரன் வீரவணக்க நிகழ்வு

70

திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 22.08.2021 அன்று  கந்திலி கிழக்கு ஒன்றியம் எலவம்பட்டி ஊராட்சியில் விடுதலை போராட்டவீரர் ஒண்டிவீரன் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

முந்தைய செய்திகாஞ்சிபுரம் தொகுதி – கொடி ஏற்றும் நிகழ்வு
அடுத்த செய்திதிருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி – பனை விதை மற்றும் மரக்கன்று நடும் நிகழ்வு