திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி பனை விதை மற்றும் மரக்கன்று நடும் நிகழ்வு

8

உறவுகளுக்கு வணக்கம்,

திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதியின் சுற்றுச்சூழல் பாசறைச் சார்பாக 08.08.2021 அன்று காலை சரியாக 9:00 மணியளவில் கிழக்குபதனவாடி ஊராட்சியில் மரக்கன்று மற்றும் பதனவாடி, பல்லலப்பள்ளி ஏரிகளில் பனை விதை நடவு செய்ப்பட்டது. இதில் அனைத்துநிலை பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் கலந்துகொண்டனர்.

இங்ஙனம்,
நாம் தமிழர் கட்சி,
திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி,
திருப்பத்தூர் மாவட்டம்.

நிகழ்வு விவரத்தை பதிவு செய்தவர் :
க. ஆரிப் (தொகுதி செயலாளர்-தகவல் தொழில்நுட்பப் பாசறை)
தொடர்பு எண் : 8248123438