விழுப்புரம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

10

விழுப்புரம் சட்டமன்ற தொகுதி, விழுப்புரம் நகரம் 31வது சிறகம் புதியபேருந்துநிலையம் அருகில் வீரத்தமிழர் முன்னணி சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
வீரத்தமிழர் முன்னணி விழுப்புரம் தெற்குமாவட்டசெயலாளர் ப.பாலமுருகன் தலைமை தாங்கினார்
பன்னீர்செல்வம்,பெருமாள்,தெய்வசிகாமணி, நிவாஸ்,மூவேந்தன்,குருநாதன், ஆகியோர் கலந்துகொண்டனர்
செய்தி தகவல்: க.பெருமாள் (தொகுதி பொருளாளர்) 9345058088

 

முந்தைய செய்திகுமாரபாளையம் சட்டமன்ற தொகுதி தீரன் சின்னமலைக்கு வீரவணக்க நிகழ்வு
அடுத்த செய்திஅறந்தாங்கி சட்டமன்ற தொகுதி இலவச கண் பரிசோதனை முகாம்