திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதி கடல்தீபன் கண்ணீர் வணக்க நிகழ்வு

71

திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதி கோட்டூர் ஒன்றியம் நொச்சியூர் ஊராட்சி சார்பாக 09-08-2021 அன்று மாலை 7 மணியளவில் மறைந்த நாம்தமிழர்கட்சியின் மாநில ஒருங்கினைப்பாளர் தமிழினப் போராளி கடல்தீபன் அவர்களுக்கு கண்ணீர் வணக்கம் நிகழ்வு நடைப்பெற்றது, இந்நிகழ்வில் நொச்சியூர் ஊராட்சி அனைத்துநிலை பொறுப்பாளர்களும்,நாம்தமிழர்கட்சி உறவுகளும் பங்கேற்று கண்ணீர் வணக்கம் செலுத்தினர்

– ராஜா (பகிரி) +65 91328443

 

முந்தைய செய்திதிருப்பத்தூர் தொகுதி தமிழ்த்தேசிய நிகழ்வு கடல் தீபன் நினைவு நிகழ்வு
அடுத்த செய்திதிருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி பனை விதை மற்றும் மரக்கன்று நடும் நிகழ்வு