சோளிங்கர் சட்டமன்ற தொகுதி – கழிவுநீர் கால்வாய் சுத்தம் செய்தல்

46

22/08/21 சோளிங்கர் சட்டமன்ற தொகுதி காவேரிபாக்கம் வடக்கு ஒன்றியத்தில் உள்ள குன்னத்தூர் ஊராட்சியில் நீண்ட நாட்களாக கழிவுநீர் கால்வாய் சுத்தம் செய்யாமல் இருந்தது இன்று நாம் தமிழர் கட்சியின் சார்பாக பொதுமக்களுக்கு இடையூறாக இருந்த கால்வாய் சுத்தம் செய்யப்பட்டது.