வ.உ.சிதம்பரனார் அவர்களின் புகழ் வணக்க நிகழ்வு – சேந்தமங்கலம் தொகுதி

26

05.09.2020 ஆ. பாலப்பட்டி

செக்கிழுத்த செம்மல், கப்பலோட்டிய தமிழன் அய்யா வ.உ.சிதம்பரனார் அவர்களின் 149-வது அகவை தினத்தை முன்னிட்டு, நாமக்கல் மாவட்டம், ஆ. பாலப்பட்டி பகுதியில் உள்ள அய்யா வ.உ.சிதம்பரனார் அவர்களின் திருவுறுவச் சிலைக்கு நாம் தமிழர் கட்சி சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதி சார்பாக மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.


முந்தைய செய்திகாட்டுமன்னார்கோவில் அருகே வெடிவிபத்தில் உயிரிழந்த பெண்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 இலட்சம் துயர்துடைப்பு நிதி வழங்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
அடுத்த செய்திதிங்கள் நகர் பேரூர் சார்பாக கலந்தாய்வு கூட்டம்- குளச்சல் தொகுதி