சிவகாசி தொகுதி கண்டன ஆர்ப்பாட்டம்

45

சிவகாசி தொகுதி மம்சாபுரம் பேரூராட்சியின் அவலநிலையை கண்டித்து தொகுதி செயலாளர் வழக்கறிஞர் பிரபாகரன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்நிகழ்வில் மம்சாபுரம் நகர தலைவர் முருகேசன் செயலாளர் முத்துகிருஷ்ணன்,பொருளாளர் கணேஷ் ராஜ் மாவட்ட செயலாளர் பாலன்,தொகுதி தலைவர் சுபாஷ்,இணை செயலாளர்கள் தங்கம்,நாகராஜ் ராமராஜ்,பாலகிருஷ்ணன்,தவசிலிங்கம்,புழுகாண்டி பாலமுருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

முந்தைய செய்திதிருச்சி மாநகர் மாவட்டம் மாயோன் திருவிழா நிகழ்வு
அடுத்த செய்திஏற்காடு சட்டமன்ற தொகுதி கொடி கம்பம் ஏற்றும் நிகழ்வு