திண்டுக்கல் தொகுதி – எழுத்தறிவித்த இறைவன் பெருந்தலைவர் காமராசர் புகழ் வணக்க நிகழ்வு

9

எழுத்தறிவித்த இறைவன் பெருந்தலைவர் காமராசர் நினைவு நாளையொட்டி தாத்தன் நினைவை போற்றும் விதமாக திண்டுக்கல் தொகுதியில் உள்ள பெருந்தலைவர் காமராசர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது இதில் தொகுதி உறவுகள் கலந்து கொண்டனர்.