கரூர் சட்டமன்ற தொகுதி வல்வில் ஓரி மற்றும் தீரன் சின்னமலை வீர வணக்க நிகழ்வு

20

நாம் தமிழர் கட்சி கரூர் சட்டமன்ற தொகுதியின் சார்பில் திருட்டு திராவிட அரசியலால் வீழ்த்தப்பட்டு காலம்காலமாய் பிரிந்து வாழும் இம்மண்ணின் பூர்வகுடி தமிழர் பெரும்பாட்டன்கள் வல்வில் ஓரி மற்றும் தீரன் சின்னமலை ஆகியோரின் திருவுருவப்படத்திற்கு இன்று மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தப்பட்டது.